Railway Contractor Fined
https://economictimes.indiatimes.com/industry/transportation/railways/tea-cans-filled-with-water-from-train-toilet-railways-slaps-contractor-with-rs-1-lakh-penalty/articleshow/64013237.cms
We must share various Railways issues via video and pictures I guess as they go viral fast. more
'Fining' these lawless people/vendors in the train is absolutely useless and nonsensical. Even if the culprit is to be fined, fine him in such way that he goes completely broke and is financially ruined for ever.
Why not terminate the contracts of the culprits within 48 hours and black list them for ever? Let the contractors go to hell. Who cares?
It is only with the connivance/Chalta Hai type attitudes of all sorts of GMs and other Railway officials that such rowdyism/dadagiri keep occurring within Railways (whether it is platforms or moving trains).
At times, innocent, helpless victims of such preventable unpleasant situations needs to take the law into his own hands when corruption bogs him down. It is better to throw these rowdies out of the running train to get rid of them for good. more
டிக்கெட் பரிசோதகரும் முன் பதிவு செய்த பயணிகளும்
கடந்த திங்கள் அன்று எங்கள் குடும்பத்தோடு மைசூர் சென்றிருந்தோம் . நேற்று முன்தினம் மைசூரில் இருந்து காவேரி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் அரக்கோணம் திரும்ப வந்தோம்
இரவு எட்டு முப்பது மணிக்கு ரயில் மைசூர் இல் இருந்து புறப்பட்டது நள்ளிரவு பனிரெண்டு மணிக்கு மேல் டிக்கெட் பரிசோதனை என்ற பெயரில் முன் பதிவு செய்து பயணிக்கும் பயணிகளை டிக்கெட் பரிசோதகர் படுத்திய பாடு இருக்கிறதே எழுத்தில் வடிக்க முடியாது
எனக்கு வயதோ ஐம்பத்தி நாலு கல்வி தகுதி
முதுகலை, இள நிலை முனைவர் பொருளியல் -முதுகலை ஆங்கிலம்- வணிகவியல்-
தற்போது ஓர் கல்லூரியின் விரிவுரையாளர் தெயல்வான ஆங்கலத்தில் பரிசோதகர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்தும் அவர் ஹிந்தி மொழியில் தாறு மாறாக பேச ஆரம்பித்தார் அவரது முகபாவம் மற்றும் அவரது தோரணை
என்னை என் குடும்பத்தார் முன்னிலையில் மற்ற பயணிகள் முன்னிலையில் மேற்கண்ட பரிசோதகரின் நடத்தை என்னை வமான படுத்துவதாக இருந்தது
அதே நேரம் முன் பதிவு செய்யாத பயணிகளை அவர் கண்டு கொள்ளவே இல்லை மேலும் எல்லா நிலையங்களிலும் ஏறி வந்த முன் பதிவற்ற பயணிகளை அவர் எந்த பரிசோதனையும் செய்ய வே இல்லை
காட்பாடி வாலாஜா ரோடு அன்வத்திகான் பேட்டை திருத்தணி அரக்கோணம் போன்ற எல்லா நிலையங்களும் எந்த தடையும் இன்றி எல்லா பயணிகளும் ஏறி முன்பதிவு செய்தோரின் இருக்காய் படுக்கைகளில் அமர்ந்து கொண்டனர் டிக்கெட் பரிசோதகரோ நாங்கள் பயணித்த அதே S5
பெட்டியில் பயணிகள் கதவோரம் படுத்து தூங்கி கொண்டிருந்தார்
இதுதான் டிக்கெட் பரிசோதகரின் லட்சணம் பயணிகளை அலட்சிய படுத்தும் போக்கும் இவர் மீது யார் நடவடிக்கை எடுப்பது ?
இதற்காக இந்திய ரயில்வே இணையதளத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது புகார்
W/NW/BKN/000348252 more
W/NW/BKN/000348252
action taken in favour of TTE Side with out making any enquiry with sufferer more